ஒன்றிய அரசு நிறுவனத்தில் நடக்கிறது என மாநில அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது....
ஒன்றிய அரசு நிறுவனத்தில் நடக்கிறது என மாநில அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது....
கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட மணல் குவாரிகளில் கட்டுமான பணி களுக்கு மணல் எடுத்துச் சென்று தனது வாழ்வாதாரத்தை நடத்திவந்தனர்.
ஊத்துக்குளி பேரூ ராட்சி குன்னம்பாளையம் பகுதியில் நபார்டு திட்டத் தில் அமைக்கப்பட்ட புதிய தார்ச்சாலைக்கு கடைக் கால் மண் அமைக்குமாறு முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்.குமார் வலியு றுத்தி உள்ளார்.